கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, April 20, 2011

செலவில்லை; மருந்து மட்டும்

மிக நீண்ட நாளாக தொடரும் தொல்லை, வயதானவர் ஆன பீல் இருக்கிறதா, ஒரு நாள் தொப்பை சாப்பிட்டவுடன் தெரிகிறதா, வாங்க வாங்க பாஸ், மருந்து இல்லை, மாத்திரை இல்லை, ஊசி இல்ல; ஹன்ஷிகா மாதிரி இருப்பவர்களுக்கு தமன்னா மாதிரி ஆகணுமா வாங்க பாஸ் வாங்க பாஸ். .


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதே! இதே !!

நல்ல ஜீன்ஸ் பேன்ட் (எந்த ப்ரண்ட் என சொன்னால் விளம்பரம் மாதிரி ஆகிவிடும் என்பதால் பொதுநலம் கருதி தவிர்க்கிறேன்), ரொம்ப இறுக்கமாகவும் இல்லாமல், ரொம்பவும் தளர்ந்தும் இல்லாமல் சரியான அளவில் பொருந்துவதாக இருத்தல் நலம். உடம்பின் மேல் பகுதியில் அரைக்கை சட்டை உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இருக்கலாம். கொஞ்சம் ஸ்டைல் ஆக இருந்தால் வசதி. அதை இன்ஷிர்ட் செய்ய வேண்டாம்; கூலிங் கிளாஸ் போடாமல் இருப்பதும், போட்டு இருப்பதும் உங்கள் வசதியை பொறுத்து இருக்கட்டும்.

அலுவலகத்தில் உங்களது நாற்காலி, உயரத்தை மேலும் கீழும் உயர்த்துவதாகவும் தாழ்த்துவதாகவும் இருப்பது அவசியம். தற்போது மதிய உணவு இடைவேளை முடிந்த உடன், மற்றவர்கள் அவர்களது இருக்கைக்கு வரும் முன்னர், திட்டிக் கொண்டே பியூன் எனும் மேலதிகாரி கொண்டு வரும் தேநீரை அருந்தி விட்டு பின்வருமாறு செய்ய வேண்டியது;

நாற்காலியின் உயரத்தைக் காட்டிலும் ஒரு ஒரு அடி உயர்ந்த (உயரம் ரொம்ப அவசியம்) உங்களது மேசை அல்லது வேறு தோதான இடத்தில் உங்களது இடது காலை தூக்கி வைத்து (படுக்க போட்ட 7 எண் மாதிரி ) உங்கள் வலது காலை அதன் மேல் போட்டு (அட்டணக் கால்) அமர்ந்த சிறிது நேரத்தில் மாற்றங்களைக் கவனிக்கவும்.

நெஞ்சும் மேல் வயிறும் தொடும் இடத்திலிருது புலி உறுமுவதும், சிங்கம் கர்ஜிப்பதும் மிக்ஸ் ஆகி டிஜிட்டல் சவுண்ட் எபக்டில் ஒரு சத்தத்தை நீங்கள் உணர்வீர்கள். அது மெல்ல அப்படியே கீழே உருண்டு வெளியேறும். அதை ஒட்டி உங்களது உப்பலான வயிறு சிறிது உட்சென்று வந்ததும் உங்களுக்குள்ளே ஒரு மாற்றம். மகிழ்ச்சி. என்ன ஸ்னேஹா சிரிச்சா கூட இப்படி ஒரு மகிழ்ச்சி கிட்டுமா என நினைப்பீர்கள்.

இப்பொழுது புரிகிறதா ? இந்த இயந்திர வாழ்வில் காலையிலேயே அவளிடம் சண்டை போட்டும் போடாமலும், உணவு உண்டும் உண்ணாமலும் சென்று அலுவலகத்தில் அமர்ந்து பின்னர் மதியம் பஜ்ஜி, சொஜ்ஜி, பீசா எனக் கண்டதையும் ருசித்து இறுதியில் தேநீர் என அதையும் குடித்து வைக்கும் உங்களைப் போன்ற வயதான ஆன்மாக்களுக்கு வரும் வாயுத் தொல்லைக்கே இத்தகைய மருந்து.
- கருவாளிப் பூனை

Thursday, April 14, 2011

புண்ணானவர் சங்கம்

        நேற்று என் வாழ்நாளில் மிக முக்(கு)கிய நாள்; பொன்னர் சங்கர் திரைப்படம் பார்த்தேன்; பொதுவாக நான் விமர்சனம் செய்வதில்லை; கீச்சுகளில் களாய்ப்பதோடு சரி; என்னை அதில் பின்தொடராத, ரீடரில் படிப்பிக்கும் அன்பு ரசிகப் பெருமக்களுக்காக இதோ இந்த மகாகாவியத்திற்காக மட்டும் நான் சப்தித்த எனது கீச்சுகளை தொகுத்து வழங்குகிறேன்; இதை எனது அதற்கான நேர விரயத்தின் பிராயசித்தமாக கருதி வெளி விடுகிறேன்.



கண்டு களியுங்கள் , மன்னிக்கவும் கண்டு கழியுங்கள்   
              
1.             பொன்னர் சங்கர் இனிய துவக்கம் # தாத்தா கலைஞர் உரையுடன்about 12 hours ago via web 

2.              துவக்கம் ; கலைஞர் உரைabout 12 hours ago via web in reply to lydiyasolomon

3.               தியாகராஜன் டே அப்பவே சொன்னேன் வேண்டாம்னு என்கிறார் கலைஞர்about 12 hours ago via web
4.            அன்பு தம்பி பிரசாந்த்-கலைஞர் # டேய் பிரசாந்த்,, எவ்ளோ வயசுடா உனக்கு; பயபுள்ள இத்தன பொய் சொல்லிட்டு திரிஞ்சுருக்குabout 12 hours ago via web

5.             இவ்ளோ பெரிய நட்சத்திர பட்டாளத்திற்கு சம்பளம் கொடுக்க சத்தியமா தியாகராஜன் ட காசு இருந்திருக்காது; பினாமிஎதான்about 11 hours ago via web

6.              தியாகராசன் இந்த நல்ல முயற்சியை பிரசாந்த் இல்லாமல் செய்திருந்தால் சிறப்பாகவே வந்திருக்கலாம் # அரை மணிநேரந்தான் ஓடி இருக்கு; பார்ப்போம்about 10 hours ago via web

7.             பகைவர்களுக்கு பாடம் புகட்ட யாகசாலையா வைத்து நடத்த முடியும்; நம்ம பலத்தை காட்ட படைக்கள சாலைதான் நடத்தனும் # பாறைகள்about 10 hours ago via web 

8.            எடுரா அருவாள? பிரகாஷ்ராஜ் குசுபுவை அசிங்க படுத்துறேன் உண்மைய சொல்லறான் # பள்ளியறை தாமரைக்கு(குசுபு) பிடித்த வார்த்தைabout 10 hours ago via web 

9.            படத்தின் தலைப்பை பல பேர் பட இடங்களில் சொல்வது மொக்கை # பொன்னர் சங்கர்about 10 hours ago via web 

10.       இரண்டு பீசுகளும் பிரமாதம் # பொன்னர் சங்கர்about 10 hours ago via web 

11.       சூறாவளியோடு காப்பாற்றி இருந்தால், பாம்பு, முதலை சண்டை இருந்திருக்காது என்ற தியாகராசன் திருவிளையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறதுabout 10 hours ago via web 

12.       பாம்பு, முதலை சண்டை முடிந்ததும் ஆசையோடு நாயகி பிரசாந்த் கையை பிடிக்கும் போது அப்பாவைப் பார்த்ததும் அழுவுதே ?about 10 hours ago via web

13.      மொக்கை ஆரம்பிசுட்டானுங்கடா கோயில்ல # பொன்னர் சங்கர்about 10 hours ago via web

14.      குஷ்புவோட பொண்ணு ஸ்னேஹா # டன் டனக்காabout 10 hours ago via web 

15.      அம்மாவைத் துரத்தும் பிரகாஷ்ராஜ் அவள் பெண்ணையும் துரத்துகிறார் # இப்போதுதான் இன்னொருத்தனோடு திருமணமான பழைய காதலி நினைவு வருகிறது எனக்குabout 10 hours ago via web 

16.      நீ தாமரையோட பொண்ணு என ச்நேஹாவைப் பார்த்து குசுபு நெஞ்சைத் தட்டி சொல்லும் போது இந்த ஆண்ட சராசரமும் குலுங்குகிறதுabout 10 hours ago via web 

17.    அம்மாவைத் துரத்தும் பிரகாஷ்ராஜ் அவள் பெண்ணையும் துரத்துகிறார் # இப்போதுதான் இன்னொருத்தனோடு திருமணமான பழைய காதலி நினைவு வருகிறது எனக்குabout 10 hours ago via web

18.     @kaarthik0106 அவேரஜைக் காட்டிலும் அதிகம்; பாடல்கள் மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதுabout 10 hours ago via web in reply to kaarthik0106  

19.     உணவருந்தி கைகழுவியதும் பிரசாந்துக்கு துண்டை எடுத்துக் கொடுக்கும் பணிப்பெண் செம சூப்பருப்பாabout 10 hours ago via web

20.      ஏன்டா, இருந்ததை பார்ப்பதே அசிங்கம்; அதை மூணு பெரும் இவ்ளோ முறை சொல்லனுமாabout 10 hours ago via web

21.    @kaarthik0106 கண்டிப்பா.. BG கூட பெருசா இல்லைabout 10 hours ago via web in reply to kaarthik0106

22.      அனைத்து பிரேம் களிலும் பிரமாண்டம் காட்ட கூட்டம் அதிகம்; ஆனால் அது கச முசன்னு கூட்டமாகவே தெரிவது முதிர்வில்லா இயக்கத்தைக் காட்டுகிறதுabout 9 hours ago via web 

23.     கவலைப் படும் போதும், வெட்கப் படும் போதும், சிரிக்கும் போதும் ஒரே முக பாவம்; பீசுகள் அவுட் # பொன்னர் சங்கர்about 9 hours ago via web 

24.     பாடல்களில் மிகப்பெரிய ஏமாற்றம் # பொன்னர் சங்கர்about 9 hours ago via web 

25.      முக்கியமான நிகழ்ச்சிகளை கதை சொல்லி ஆரம்பிக்கிறார் # திரைக்கதை பிரச்சினையாabout 9 hours ago via web

26.      ஆண் பெண் உறவுல உருவாக வேண்டிய இன விருத்திக்கு ஆண்டவன் என்ன பண்ணுவான் பாவம் # நலம்about 9 hours ago via web

27.      பரிகாசமா கடிச்ச பாம்பு பல பேரு தெரிய மெத்த வீங்கி" வளைகாப்பு போட்டாதானே ஆம்பளைங்க வீரம் ஊருக்கு தெரியும்about 9 hours ago via web

28.     ஆனா நல்லவனா திருமணம் நடத்தி வைத்த விஜயகுமார் ஏன் இரண்டாவது பாதியில் சீறுகிறார் # என்னாங்கடா உங்க நியாயம்about 9 hours ago via web

29.     முன்பின் முரணான காட்சிகள்;குழந்தைகள் பிறந்ததும் தூக்கும் காட்சி பின்னர் அதைக் கொல்ல சொல்லும் காட்சிabout 9 hours ago via web

30.      நல்ல வேலை புள்ள பெத்ததுக்கப்புறம் இடுப்பு வலி ன்னு காட்சி வைக்கல தியாகராஜன், டான் மக்ஸ் (எடிட்டர்)about 9 hours ago via web

31.      அது சரி; ஒரு சீன் முடிந்து அரை மணி நேரம் கழித்து நெப்போலியன் கேட்பதும், பிரகாஷ்ராஜ் உண்மை பதில் சொல்வதும் அபத்தம் # எடிட்டிங் சொதப்பல்about 9 hours ago via web

32.      \@LathaMagan அவர் ட்விஸ்ட் ஆ வைத்திருந்த எழுத்துக்களை திரைக்கதையாக மாற்றும் போது காட்சிகளை அங்கும் இங்கும் தவற விட்டிருக்கிறார்கள்about 9 hours ago via web in reply to LathaMagan

33.       பெரிய பலம்; பிரசாந்துக்கு வசனங்கள் குறைவு # மோசமான வசன உச்சரிப்புabout 9 hours ago via web 

34.        நெப்போலியனுக்கான பாத்திரத்தின் முக்கியத்துவம் அழுத்தமாக இல்லைabout 9 hours ago via web

35.        அந்த திருமண நிகழ்வை தவிர்த்து இசை ஒத்துபோக வில்லை; பீரியட் படத்தில் இளையராஜாவிற்கு தோல்விabout 9 hours ago via web

36.        போர்க்கள காட்சிகளை ஒழுங்கில்லை; காமெடி இல்லை என்பதை சரிபண்ண போர்க்கள காட்சியில் பிரசாந்த் மற்றும் விஜயகுமார் வைத்து சரிகட்டுகிறார்about 8 hours ago via web

37.         @rajeshkumarsvg ஹ ஹ ஹ ; இது கொஞ்சம் கிறுக்கி கசக்கி போடுற குப்பைabout 8 hours ago via web in reply to rajeshkumarsvg

38.         இறுதியில் போர்க்களத்தில் ஓடி ஓடி எகிறி பிரசாந்த் கத்தி சுத்துவது வயிறு வலிக்கும் காமெடிabout 8 hours ago via web

39.         பிரபுவின் வசன உச்சரிப்பு பெரிய ஆறுதல்; # சிங்கம் பெற்ற பிள்ளை சோடை போகவில்லைabout 8 hours ago via web

40.       ஒரு வழியா முடிஞ்சுது # பொன்னர் சங்கர்about 8 hours ago via web

41.        இவ்ளோ தூரம் கஷ்டப் பட்டு பாத்ததுக்கு திவ்யா பரமேஸ்வரன் கூட ஒரு மேட்டர்ஐ இறுதியாக காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்about 8 hours ago via web

42.       அதான் அல்ரெடி திருமணம் பண்ணிட்டேங்களே; பிரமச்சாரியத்தை உடைக்கிறேன்னு மாலை மாதுரத காட்டுறானுங்க # ராஸ்கல்களாabout 8 hours ago via web

43.       @kaarthik0106 எனக்கே ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு; ரொம்ப பாடா படுத்திட்டேன் எல்லாரையும்about 8 hours ago via web

44.       மொத்தத்தில் பொன்னர் சங்கர் பார்த்தவர்கள் புண்ணான சங்கம் வைக்கும் படி ஆகலாம்about 8 hours ago via web

45.       @kaarthik0106 ஐயையோ; இதுக்கு ஒரு நாள் முழுவதும் எந்த பெண்களையும் அந்த பார்வையால் பார்க்காமல் இரு என்று சொன்னாலும் முயற்சி செய்வேன் :)about 8 hours ago via web in reply to kaarthik0106

46.       இவ்ளோ தூரம் நொந்து முடிச்சதுக்கப்புறம் ஒருத்தர் rajarajan_r how was the film> ன்னு கேட்டா என்னாங்க அர்த்தம் @msidhardabout 8 hours ago via web


இதற்கான பின்னூட்டங்களாய் எதிர்ப்புகளும், யாரா அது கிளப்புடா வண்டியை என அடிக்க வந்த நண்பர்களும், பின்தொடர்வதை வாபஸ் வாங்கியவர்களும், பின்தொடர மறுத்தவர்களும் என பல விடயங்களை சந்தித்து உங்கள் முன் வெற்றி வீரனாக இருக்கிறேன்.

மொத்தத்தில் பொன்னர் சங்கர் எனும் பெயரில் நம்மை புண்ணாக்கியவர்கள், இளையராஜா (எதிர்பார்ப்பு இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே புண்), டான் மக்ஸ் (மகா கடியான எடிட்டிங்), பிரசாந்த் (வேலைக்கே ஆவாது) , விஜயகுமார் (ராசாவா நடின்னு சொன்னா இன்னும் நாட்டாமையாவே சத்தம் போடுது கிழம்), நாயகிகள் (அழகு ஆனால் வெறும் ஸ்டில் மட்டுமே, மோஷன் பிச்சேர் இல்லை) இறுதியாக மொத்தமாக குனிய வைத்து குத்தி இருப்பது தியாகராசன்.
ரசிக்க மட்டும்; புசிக்க அல்ல 

இதை கீச்சுகள் வழியாக எதிர்த்தவர்கள், அவர்கள் கருத்தை பகிரதவர்கள் என நண்பர்கள் பலர். அவர்களது கீச்சுக்கள் இதோ,

இதை கீழிருந்து மேலே padiththaal thuvakkam puriyum 


  1. navi_n 
    @rajarajan_r ஒரு நாள் பூர நடத்திய அலப்பறைக்கு பரிசு வேற வேணுமா நண்பா :-)
  2. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r கலைஞர் இலக்கிய ரசிகர்கள் மெகா தொடர் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். மறு கீசு பண்ண ஆளு இல்லை
  3. Sri ramsriram_99279 
    @rajarajan_r: ஐயோ ஐயோ!!!
  4. இராஜராஜன் rajarajan_r 
    இவ்ளோ தூரம் நொந்து முடிச்சதுக்கப்புறம் ஒருத்தர் rajarajan_r how was the film> ன்னு கேட்டா என்னாங்க அர்த்தம் @msidhard
  5. ParamananthamLathaMagan 
    @rajarajan_r ”ஒரு நாள் முழுவதும் எந்த பெண்களையும்” இப்படி இருக்கிறதுக்கு படத்தையே பாக்கலாம் :))) @kaarthik0106
  6. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r :-)))
  7. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r no best is to forget it rather than fan club
  8. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r இதுக்கு தண்டனையா இன்னொரு தடவ ட்வீட் பண்ணாம முழு படத்தையும் பாக்கணும் :-)
  9. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r நீங்க பெற்ற துன்பம் வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணமா?
  10. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r ஒரு வழியா உங்க பொன்னர் சங்கர் ட்விட்டுகளும் முடிஞ்சுது :-)
  11. sidhardhmsidhard 
    @rajarajan_r how was the film
  12. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r பீசுகள்-னு சொல்லி எங்கள் தங்கத் தலைவிகளைக் கேவலப் படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்!
  13. Piruthivi rajanSachinpiruthvi 
    @rajarajan_r ராசா போதும் ராசா
  14. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r திவ்யா பரமேஸ்வரன் எப்படி??
  15. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r sweet dreams. hopefully. good night.
  16. Piruthivi rajanSachinpiruthvi 
    @rajeshkumarsvg @rajarajan_r : Pinrama
  17. சிவகங்கை சிங்கம் rajeshkumarsvg 
    @rajarajan_r இவ்ளோ நேரம் ட்விட்ட்னதுக்கு.. படம் குப்பை டா, அப்படின்னு சொல்லிட்டீங்கனா நாங்க பாட்டுக்க பேசாம போயிடுறோம்...
  18. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r ponnar should have be made as You tube movie, waste of money and energy.
  19. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r பொன்னர் : உடை தேர்வு கேவலம். தியாகரஜன் தமிழ் ரசிகர்களுக்கு இதைவிட எந்த கொடுமையும் செய்யமுடியாது
  20. sathishexpertsathya 
    @rajarajan_r அந்த திரைப்படத்திற்கு இவ்வளவு விரிவான விமர்சனம் தேவையா/
  21. Sri ramsriram_99279 
    ட்விட்டரில் பொன்னர்-சங்கர் திரை விமர்சனம் கிடைக்க follow செய்வீர் "@rajarajan_r "
  22. Sri ramsriram_99279 
    offline la tamizh la type seivathu epadi?? @karaiyaan @RajanLeaks @rajarajan_r @iamkarki @kolaaru(cont) http://tl.gd/9qvl1l
  23. cbNirmal C Bosenirmalcb 
    @rajarajan_r does that movie deserve this many twit?
  24. ParamananthamLathaMagan 
    @rajarajan_r புத்தகத்தில் இந்த முரண்களுக்கு விளக்கமாய் பதில் இருந்திருக்கலாம் என என் யூகம்.
  25. சிவகங்கை சிங்கம் rajeshkumarsvg 
    @vedhalam @rajarajan_r பொன்னர் ஷங்கர் பற்றி, இங்கே விவாதிப்பதையே, கடியாக நினைப்போமாக...
  26. அர்ஜுன்vedhalam 
    @rajarajan_r அது சிறந்ததாகத்தான் இருக்கும் ஐயா. #எதிர்பார்ப்பு
  27. Piruthivi rajanSachinpiruthvi 
    @rajarajan_r @settaikaaran கவலை பட வேண்டாம் , நாங்கள் பார்க்க மாட்டோம்
  28. அர்ஜுன்vedhalam 
    @rajarajan_r ஒரு விமர்சனம் எதிர்பார்க்கலாமா? பதிவில்?
  29. Settaikaaransettaikaaran 
    @rajarajan_r ரெட் கிலிஃப், லார்ட் ஆப் தி ரிங்ஸ், 300 போன்ற திரைபடங்களை அவர் சரியாக பார்க்கவில்லை
  30. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r பீரியட் படத்துக்கான பாடல்கள் மாதிரி இல்ல. ஒரே ஆறுதல் ஷ்ரேயா - 4 பாடல்கள் :-)
  31. Settaikaaransettaikaaran 
    @rajarajan_r நல்லா பாருங்க அவர் மட்டும் இளமையாகவே இருப்பார் # கொடும
  32. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r Wat abt BG Score?
  33. prabhu natarajanPn36 
    @rajarajan_r the same doubt enakku vanthuchu... athuku en nanban villan na apdithan iruppan nu sonnan!!
  34. கெட்டபொம்மன்Kettabomman 
    @rajarajan_r அங்கேயா வச்சாங்க twist?
  35. prabhu natarajanPn36 
    @rajarajan_r padam yeadutha kaasai shanker r mani ta kudutha quality flim kadachirukum !!
  36. Kaarthikkaarthik0106 
    @rajarajan_r Ponnar Shankar??
  37. prabhu natarajanPn36 
    @rajarajan_r antha kodumayea neengalum paathutingala!!
  38. கார்க்கிiamkarki 
    @TBCD @rajarajan_r அய்.. ஆசையை பாரு
  39. டிபிசிடிTBCD 
    @rajarajan_r இதை வன்மையாக கண்டிக்கிறேன்..ஆதாரம் இருக்கா..? #அலைப்பேசிகாணொளி :-P @iamkarki
  40. ParamananthamLathaMagan 
    @rajarajan_r ராஜ்கிரண் மீசையை இரு பக்கமும் முறுக்கியபடி சொல்வது உச்சக்காமெடி :))))
  41. டிபிசிடிTBCD 
    @rajarajan_r தம்பி எல்லாம் ஒரிரு வயசு தான் சின்னவராக இருக்கனுமென்பதெல்லாம் பழைய விதிகள்.விதிகளை மாற்றியமைப்பவர் தான் கலைஞர் @iamkarki
  42. Settaikaaransettaikaaran 
    @rajarajan_r ஆமாம் தற்கொலை முயற்சி வரை யோசித்தேன்
  43. கார்க்கிiamkarki 
    @rajarajan_r ஆனால் கட்சின்னா வந்துட்டா பையனாவது, பொண்ணாவதுன்னு அபப்டித்தான் சொல்றாரு
  44. ராஜன்RajanLeaks 
    @rajarajan_r திருட்டு டீவீடியா?!
  45. Settaikaaransettaikaaran 
    @rajarajan_r அய்யய்யோ இப்பவே வெளிய வந்திருங்க வேனாம்
  46. டிபிசிடிTBCD 
    @rajarajan_r படம் எடுக்கிறவன் எல்லாம் சொந்தப் பணத்தில் தான் ஊதியம் கொடுக்கனும் என்றால் எவனுமே படம் எடுக்க முடியாது..... #பொதுவா
  47. kalpana anantharamanlydiyasolomon 
    @rajarajan_r படத்தை பாத்துட்டு காலையில் மெரினா பீ
 

அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு ...